ஆகஸ்ட் 03 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வில்லியம் ஹரோல்ட் ஹட் (Economist William Harold Hutt Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 03 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வில்லியம் ஹரோல்ட் ஹட் – முனைவர் பு. அன்பழகன்

வில்லியம் ஹரோல்ட் ஹட் (William Harold Hutt) ஆகஸ்ட் 3, 1899இல் பிறந்து ஜூன் 19, 1988இல் மறைந்த பிரித்தானிய நாட்டினை சார்ந்த தொன்மைப் பொருளாதார அறிஞர் ஆவார். புகழ்பெற்ற The Economics of the Colour Bar என்ற புத்தகத்தை…