செப்டம்பர் 01 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ் (Economist William Stanley Jevons Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 01 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ் – முனைவர் பு. அன்பழகன்

வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ் (William Stanley Jevons) செப்டம்பர் 1, 1835இல் பிறந்து ஆகஸ்ட் 13, 1882இல் மறைந்த பிரித்தானிய நாட்டைச் சார்ந்த தர்க்கவியலாளர் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். 1871இல் The Theory of Political Economy வெளியிட்ட அவருடைய…