Posted inPoetry
நீயெல்லாம் திருந்த மாட்ட… – வில்லியம்ஸ்
நீயெல்லாம் திருந்த மாட்ட... -------------------------------------- மொட்டை மாடிக்கு வந்து விட்டாய் ஆரம்பித்து விட்டது தொலை தூரக்கல்வி உன் கண்களென்னும் விசைப்பலகையில் கன்ட்ரோல் பி தொடுகிறாய் என் இதயமென்னும் ஏ 4 ஷீட்டில் கவிதைகளாகப் பொலிகிறது ஏறக்குறைய மயக்க நிலையிலிருந்தன தொகுப்பிலிருந்த கவிதைகள்…