கையடக்க செல்பேசியின் கதை (The story of the mobile phone in Tamil) | செல்போன் உருவான கதை (Story Of Cellphone in Tamil) - https://bookday.in/

கையடக்க செல்பேசியின் கதை

கையடக்க செல்பேசியின் கதை பளபளக்கும் எல்இடி திரை, முற்கால சினிமா கேமராக்களுக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்துவிட்ட ஒளிப்பட திறன்கள், உலகின் எந்த மூலையில் இருந்தும் தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி, இருந்த இடத்திலிருந்து முகம் பார்த்து பேசும் வசதி, மனிதன்…