Posted inArticle
வட கனடாவின் உறை படிம ஓநாய்க்குட்டி (ஐஸ் மம்மி) – பேராசிரியர். சோ.மோகனா
கனடாவின் வடக்குப் பகுதியில் யூகான் மாகாணத்தில் டாசன் மாநகருக்கு அருகே 2016ம் ஆண்டு,.உறைந்த மண்ணின் சுவரில் தண்ணீர் வெடித்தபோது, ஒரு தங்கச் சுரங்கத் தொழிலாளி ஒரு அசாதாரண கண்டுபிடிப்பைக் கண்டார். அதுதான் 57,000 ஆண்டுகளாக நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டு, பதனப்பட்டு உறைபனியில் புதைந்து…