Posted inEconomy
மார்ச் 15 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வுல்ஃப் ஐசக் லடேஜின்ஸ்கி – முனைவர் பு. அன்பழகன்
வுல்ஃப் ஐசக் லடேஜின்ஸ்கி (Wolf Isaac Ladejinsky) மார்ச் 15, 1899இல் பிறந்து ஜூலை 3, 1975இல் மறைந்த அமெரிக்க ஜார்ஜிய விவசாய பொருளாதார அறிஞர் ஆவார். உலகில் உள்ள பல நாடுகளின் அரசாங்கங்களுக்கு நில சீர்திருத்தம் குறித்த முக்கிய ஆலோசகராக…
