லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும்- எஸ்.சிந்து

லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும்- எஸ்.சிந்து

உலகம் முழுவதும் கோவிட்-19 பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேலையில் பொது முடக்கம், வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் சுமை என மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாகப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை, குழந்தைகள்…