Posted inWeb Series
அத்தியாயம் 14: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
‘நரகம்’ என்பது இது தானோ! பிழைக்க வேறுவழியே இல்லை சுப்பம்மாள், காந்தளம்மாள், முத்தம்மாள், காளியம்மாள் எனும் அந்த நான்கு பெண் தொழிலாளர்கள் மதுரையின் மதுரா மில்லில் பணியாற்றினார்கள். அவர்களில் இருவர் கணவரை இழந்தவர்கள். ஒருவரின் கணவர் நீதிமன்றத்தில் பியூன் வேலை பார்த்தார்.…