Posted inWeb Series
மசக்கை: கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர் – உணவும் பசியும் | டாக்டர் இடங்கர் பாவலன்
தன் கணவன் சாப்பிட்டதும் மிஞ்சியதை மட்டுமே சாப்பிட்டுப் பழகிய சமூகத்தின் பின் வழிவந்த பெண்கள் இன்று மட்டும் மாறிவிடவா போகிறார்கள்? தனக்குள்ளே உயிருக்கு உயிரான அவளது குழந்தை வளர்வதை உணர்ந்து கணவன் வருகைக்காக காத்திராமல் கர்ப்பவதி நேரத்திற்கு சாப்பிட்டுப் பழகிக் கொள்ள…