Posted inArticle
2025 ஜூலை 9 – வேலைநிறுத்தம்: நம்பிக்கையின் வெளிச்சம் – எஸ்.வி.வேணுகோபாலன்
ஜூலை 9 வேலைநிறுத்தம் நம்பிக்கையின் வெளிச்சம் - எஸ்.வி.வேணுகோபாலன் எம்.டி கோவிந்தசாமி ஆசாரியை என்னால் மறக்க முடியாது. 1981இல் வங்கனூரில் வங்கிப் பணியில் நான் சேர்ந்தபோது, எங்கள் கட்டிடத்திற்கு இடப்புறம் அடுத்த வீட்டுத் திண்ணையில் தனது பணியை மேற்கொண்டு இருந்த பொற்கொல்லர்…

