Posted inPoetry
அ.சீனிவாசனின் கவிதைகள்
அ.சீனிவாசனின் கவிதைகள் கவிதையை மென்ற கழுதை 1 வெளுப்பவனுக்காக கழுதை, ஊராரின் அழுக்கு உடைமூட்டை சுமக்கிறது — அவ்வாறே, கவிஞனுக்காக கவிதை, ஊராரின் அழுக்கு உள்ளமூட்டை சுமக்கிறது! 2 அரிதாக ஒருநாள், வெளுப்பவனின் அழுக்கு உடையை கழுதை சுமப்பது போல, கவிஞனின்…