ஆகஸ்ட் 12: உலக யானைகள் தினம் (World Elephant Day)

ஆகஸ்ட் 12: உலக யானைகள் தினம் (World Elephant Day)

உலக யானைகள் தினம் உலகில் வாழ்ந்து வரும் விலங்குகளில் மிகப் பெரியது கடலில் வாழும் நீலத் திமிங்கலம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக உருவத்தில் மிகப் பெரியது யானைதான். அதே சமயத்தில் நிலத்தில் வாழக்கூடிய விலங்குகளில் மிகப் பெரியது யானை என்பது குறிப்பிடத்தக்கது.…