உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 17: பனிரோஜா (டென்மார்க் தேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 17: பனிரோஜா (டென்மார்க் தேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  டென்மார்க் நாட்டின் ஒரு கோடியில் ஒரு ராணி இருந்தாள். அவள் ஒரு நாள் புதிதாய் விழுந்திருந்த பனியில் தன் பனிச் சறுக்கு வண்டியில் சென்றுகொண்டிருந்தாள். அப்போது திடீரென பனியின் காரணமாக அவள் மூக்கிலிருந்து ரத்தம் வரவும், வண்டியை நிறுத்திக் கீழே…
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 16: மோலிக் குட்டி (ஸ்காட்லாந்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 16: மோலிக் குட்டி (ஸ்காட்லாந்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  ஒரு ஏழை கணவன் மனைவிக்கு நிறைய குழந்தைகள் இருந்தார்கள். எல்லா குழந்தைகளையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. எனவே அவர்கள் தமது கடைசி மூன்று பெண் குழந்தைகளை காட்டில் சென்று விட்டுவிட்டார்கள். குழந்தைகள் மூவரும் காட்டில் இருட்டும் வரை நடந்துகொண்டே இருந்தார்கள்.…
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 15: மூன்று நாய்கள் (பிரான்ஸ் தேசக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 15: மூன்று நாய்கள் (பிரான்ஸ் தேசக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

ஒரு ஆடுமேய்ப்பவருக்கு ஒரு மகளும்,ஒரு மகனும் இருந்தார்கள். அவர் இறக்கும் தறுவாயில் அவரிடம் மூன்று ஆடுகளும், ஒரு சின்ன குடிசையும்தான் இருந்தன. மரணப்படுக்கையில் இருந்த அவர் தம் குழந்தைகளை அவற்றை சம்மாகப் பிரித்துக் கொள்ளுமாறு சொல்லி, ஆசீர்வதித்து விட்டு இறந்துபோனார். அவரது…
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 14: புல்லாங்குழல் கலைஞனின் வீரம் (ஜெர்மனியின் பிரான்கோனியா பகுதியின் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 14: புல்லாங்குழல் கலைஞனின் வீரம் (ஜெர்மனியின் பிரான்கோனியா பகுதியின் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  பிரான்கோனியா பகுதியில் ஒரு புல்லாங்குழல் கலைஞன் இருந்தான். அவன் உற்சாகமான இளைஞன்.. ஊர்ஊராகச் சென்று புல்லாங்குழல் வாசித்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் ஒரு கிராமத்தில் புல்லாங்குழல் வாசித்து முடித்த போது இருட்டிவிட்டது. இனிமேல் பயணம் செய்ய முடியாது…
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 12: உண்மையான மனைவி (ஜெர்மன் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 12: உண்மையான மனைவி (ஜெர்மன் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  முன்னொரு காலத்தில் ஒரு பேரரசருக்கு மாலீன் என்ற ஒரு அழகான மகள் இருந்தாள். அவள் பக்கத்து நாட்டு இளவரசனைக் காதலித்தாள். ஆனால் பேரரசர் வேறொரு அரசனைத்தான் அவள் மணந்து கொள்ள வேண்டும் என்றார். மாலீன் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். அவள் தந்தைக்கு…
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 11: புத்திசாலி மனைவி (ஜெர்மன் தேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 11: புத்திசாலி மனைவி (ஜெர்மன் தேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  ஜெர்மனி தேசத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு ஒரு சிறு வீடு மட்டுமே இருந்தது. அவருக்கு புத்திசாலியான ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் மகள் விவசாயியிடம் அரசரிடம் சென்று சிறிது நிலம் கேட்டு வாங்கச் சொன்னாள். அரசரும் இவர்கள் ஏழைகளாக…
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 10: புத்திசாலி மரியா (போர்ச்சுகல் நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 10: புத்திசாலி மரியா (போர்ச்சுகல் நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  முன்னொரு காலத்தில் போர்ச்சுகல் நாட்டில் ஒரு வியாபாரி இருந்தார். அவருடைய மனைவி இறந்து போய்விட்டாள். அவர் தமது மூன்று மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.  கடைசி மகளான மரியா மிக அழகு மட்டுமின்றி, புத்திசாலியும் கூட. ஒரு முறை அந்த நாட்டின்…
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 7: சிவப்பு, வெள்ளை, கறுப்பு (நார்மண்டி நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 7: சிவப்பு, வெள்ளை, கறுப்பு (நார்மண்டி நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  ஒரு நாள் ஒரு பேரரசரின் மூத்த மகன் ஒரு வயலில் தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பனிக்காலம். வயல் முழுவதும் வெண்பனியால் மூடப்பட்டிருந்த்து. அப்போது ஒரு அண்டங்காக்கை பறந்து செல்ல, இளவரசன் அதை அம்பால் வீழ்த்தினான். பனியில் அந்த…