Posted inArticle
பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம்
பிப்ரவரி 15 : உலக நீர்யானை தினம் பூமியின் நிலப்பரப்பில் வாழக்கூடிய விலங்குகளில் மூன்றாவது பெரிய விலங்கு நீர்யானை (Hippopotamus) ஆகும். அதாவது யானை மற்றும் காண்டாமிருகம் ஆகிய விலங்குகளுக்கு அடுத்த பெரிய விலங்கு இதுவாகும். இது அரை நீர்வாழ் (Semiaquatic)…
