Posted inArticle
நவம்பர் 3: உலக ஜெல்லிமீன் தினம் – ஏற்காடு இளங்கோ
ஜெல்லிமீன் ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இது உலகின் அனைத்துக் கடல் பகுதிகளிலும் வாழ்கிறது. இது ஆழம் குறைவான கடற்பரப்பின் மேல் பகுதியில் மிதந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில் கடலில் மிக ஆழமான பகுதிகளிலும் ஜெல்லிமீன் காணப்படுகிறது. ஜெல்லி மீன் (Jellyfish) என்ற…