உலக சிட்டுக்குருவிகள் தினம் – பா. அசோக்குமார்

உலக சிட்டுக்குருவிகள் தினம் – பா. அசோக்குமார்

உலக சிட்டுக்குருவிகள் தினம் திருஷ்டிக்காக புதுமனையின் போர்டிகோவில் கட்டப்பட்ட வெண்பூசணிக்காய் காலச்சூழல் மாற்றத்தால் சுருங்கி வாடி வதங்கி வற்றிய நிலையில் நின்றிருக்க எங்கிருந்தோ வந்து நாளும் அதனைக் கொத்திக் கொத்தி விளையாடத் தொடங்கின சிட்டுக்குருவிகள் சில... உதிர்ந்த பூசணி விதைகளையும் காய்ந்த…