தமிழுக்காக முதன்முதலில் ஞானபீட விருது பெற்ற அகிலனின் 'புதுவெள்ளம்' நாவல் - புத்தகம் | Writer Akhilan's Pudhu Vellam Tamil Novel Book Review | www.bookday.in

தமிழுக்காக முதன்முதலில் ஞானபீட விருது பெற்ற அகிலனின் ‘புதுவெள்ளம்’ நாவல் – நூல் அறிமுகம்

 'புதுவெள்ளம்' நாவல்: பாகம் 1 இந்தச் சமூக நாவல், எழுத்தாளர் அகிலன் அவர்களால் எழுதப்பட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இளைஞர்கள் வெள்ளையரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட, 'காந்தியம்' என்ற வெள்ளத்தில் குதித்துத் தீமையைச் சாடப் புறப்பட்டதையும், காந்தியடிகளின் உபதேசத்தின் வழியில் அவர்கள்…