Posted inArticle
மீண்டுமொரு நோபல் சர்ச்சை – எழுத்தாளர். அண்டனூர் சுரா
1937 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டது. 1943 க்கும் பிந்தைய ஆண்டுகளில், அவரது பெயரை நோபல் கமிட்டியின் பெரும்பான்மையோர் முன்மொழியவும், வழிமொழியவும் செய்தார்கள்.…