Posted inArticle
சமூகப் பிரச்சினைகளினூடே மேலெழும் மானுடம்: வி.ஜீவகுமாரனுடைய நாவல்களை முன்வைத்த பார்வை – அ.பௌநந்தி
தமிழ் நாவலிலக்கியப் புலத்தில் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளராக வி.ஜீவகுமாரன் விளங்குகிறார். யாழ்ப்பாணத்தில் பிறந்து டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். தமிழ் மொழிப் புலமை மட்டுமின்றி வேறு மொழிகளிலும் - குறிப்பாக டெனிஸ், ஆங்கிலம் -புலமையுடையவராகக் காணப்படுகிறார். அவரது எழுத்துகளைச் வழிநடத்திச் செல்வதில்…