மஞ்சுநாத் எழுதிய "அப்பன் திருவடி" நாவல் புத்தகம் அறிமுகம் | Writer Manjunath's Appan Thiruvadi Tamil Book Review | www.bookday.in

மஞ்சுநாத் எழுதிய “அப்பன் திருவடி (Appan Thiruvadi)” நாவல் – நூல் அறிமுகம்

அலகிலா விளையாட்டு - பாவண்ணன் இமயமலையை ஒட்டியிருக்கும் ஆலயங்களில் சார்தாம் என அழைக்கப்படுகிற நான்கு கோவில்கள் (கேதாரிநாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி) மிகமுக்கியமானவை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டுவரும் மக்கள் அந்த ஆலயங்களில் வழிபட்டுச் செல்கிறார்கள். இவையனைத்தும் கடுமையான…