sulunthi book reviewed by a.m.angavai yaazhisai நூல் அறிமுகம்: சுளுந்தீ - அ.ம. அங்கவை யாழிசை

நூல் அறிமுகம்: சுளுந்தீ – அ.ம. அங்கவை யாழிசை

நூல்: சுளுந்தீ நூலாசிரியர்: இரா.முத்துநாகு வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை. பதிப்பு: எட்டாம் பதிப்பு, செப் 2023. விலை: மாணவர் பதிப்பு ரூ 250/- தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதைநூல். பெரியப்பா முத்துநாகு அவர்களுடைய 'சுளுந்தீ' எனும் நூல்,…
2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.

2021 ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் இலக்கிய விருதுகள் அறிவிப்பு



2012 முதல் ஆண்டு முதல் ஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை தந்த படைப்பாளிக்கு 12 வகையான விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறார்கள். இந்த விருதுகள் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டவை. இந்த ஆண்டுக்கான விருதுகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.

2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.
நன்றி: hindutamil.in

விருதுக்கு தேர்வானோர் விவரம்:

இந்த ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயம் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – அ.வெண்ணிலா (கங்காபுரம்), இரா.முத்து நாகு (சுளூந்தீ) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பாரதியார் கவிதை விருது – கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்), அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – வெற்றிச்செல்வன் (மழலையர் மணிப் பாடல்கள்), ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது – டாக்டர் பழனி (நாலடியார்).

அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது – வி. டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்), முத்துதாண்டவர் தமிழிசை விருது – டி. கே. எஸ். கலைவாணன் (நாடகமும், தமிழிசையும்), பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு), முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது – சி.மகேஸ்வரன் (இனக்குழு வரைவியல்), சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மா.பூங்குன்றன் (தென்மொழி).

தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது – மணிமேகலை மன்றம், ராஜபாளையம், அருணாசலக் கவிராயர் விருது – திருபுவனம் ஜி.ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு, பாரிவேந்தர் பைந்தமிழ் விருது – பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்).

விருது வழங்கும் விழா சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும், விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Writer Muthunagu in Sulundhi Novel Book Review by Anbu Chelvan. Book day Website is Branch of Bharathi Puthakalayam

எழுத்தாளர் இரா.முத்து நாகு எழுதிய “சுளுந்தீ நாவல்” – அன்புச்செல்வன்

சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்குப் பின் இரா.முத்துநாகுவின் 'சுளுந்தீ' வாசிக்கத் தேர்ந்ததும் நேர்ந்ததும் - தற்செயலே! இரண்டுக்கும் இடையிலான இனவரைவியல்ரீதியிலான ஒத்ததன்மை, இரண்டும் வெவ்வேறு பிரதிகள் என்ற பவுதீக நிலையை உடைத்து ஊடுருவி முயங்கி நிற்கின்றன. காவல்கோட்டம் வெறுமனே 'பிரமலைக்கள்ளர்' வாழ்வியலை மட்டும்…
Writer Muthunagu in Sulundhi Novel Book Review By M. Surendran. Book day Website is Branch of Bharathi Puthakalayam

எழுத்தாளர் இரா.முத்து நாகு எழுதிய “சுளுந்தீ நாவல்” – M. சுரேந்திரன்.

இரா.முத்து நாகு எழுதிய சுளுந்தீ வெறும் “நாவல்” எனும் வார்த்தைக்குள் அடக்க முடியாத ஒரு படைப்பு ஆகும். சுளுந்தீ எனும் சொல்லே பெருவாரியான தமிழ் மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு சொல். தலைப்பு போலவே மொத்த நூலின் உள்ளடக்கமும் இன்றைய ஏழு…