Posted inWeb Series
எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -1: என்.எஸ்.மாதவன்
எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி உலகிற்கு பல ஆளுமைகளை தந்து கொண்டேயிருக்கிறது. மம்முட்டி, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற அந்த வரிசையில் என்.எஸ்.மாதவன் என்ற எழுத்துக்காரனுக்கும் ஒரு இடமுண்டு. மாத்ருபூமியில் 1970ல் நடத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் பங்கேற்று தன் ’சிசு’ எந்த கதைக்காக…