Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் “எழுத்தாளன் முகவரி”-தமிழுக்குப் புதிய வரவு – பேரா.க.பஞ்சாங்கம்
உன்னால் எழுதாமல் இருக்க முடியுமானால் இருந்து விடு. அதுதான் உனக்கு நல்லது என்று புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் சொல்லியுள்ளதாக ஞாபகம். நல்ல எழுத்து என்பது எந்தக் காலத்திலும் எழுதுபவனின் உடலையும் உள்ளத்தையும் மட்டுமல்ல மொத்த வாழ்வையுமே விழுங்கி ஏப்பம் விடக்கூடியது.…