Posted inBook Review
பெருமாள் முருகன் எழுதிய “பூக்குழி” – நூல் அறிமகம்
பூக்குழி (Pookuzhi Novel) நாவல் - இக்கதையில் புதிதாக எதுவொன்றும் இருந்துவிடவில்லை. பல காலமாக தொடர்ந்துக்கொண்டிருக்கும், பல கதைகளிலும் படைப்புகளிலும் வெளிவந்த அதே கதை தான். ஒவ்வொரு கதையும் அதே அளவு கனத்தை சுமக்கிறது. எதிர்ப்பார்த்த முடிவுதான் என்றாலும் நெஞ்சில் பெரும்…





