Posted inBook Review
நூல் அறிமுகம்: படைவீடு – மஞ்சுநாத்
இந்த உலகமே பெருந்தொற்றில் முடங்கிக் கிடந்த போது மன்னர் வீரசம்புவர் மகன் வென்றுமண்கொண்டான் எனப் புகழப்படும் இளவரசர் ஏகாம்பரநாதர் தனது குதிரையில் ஒரு பெரும் பயணத்திற்கு நம்மையும் உடன் அழைத்துக் கொண்டு புறப்படுகிறார். ஆம்... இந்த கொரானா பெருந்தொற்று காலத்தில் பல…