எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதி சாகித்திய அகாதெமி விருது பெற்ற "புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" - புத்தகம் PDF

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதிய “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – நூல் அறிமுகம்

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - நூல் அறிமுகம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்று. உண்மையில் அது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதல்ல. நகைச்சுவையாக ஆக்கப்பட்டு விட்டது. உண்மையில் எல்லாவற்றுக்குமே வரலாறு…