எழுத்தாளர் வசந்த தீபனின் – கனவுகள் திருடு போன கதை

எழுத்தாளர் வசந்த தீபனின் – கனவுகள் திருடு போன கதை

அவன் மெளனமாக அமர்ந்திருந்திருந்தான்.சுற்றிலும் நண்பர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். "அதற்கு சொந்தக்காரர் நீங்களா..? நம்ப முடியல்லையே..." "வேறொருத்தர..சொல்றாங்களே..? அதுவும் இறந்து போன..புகழ்பெற்ற .. சினிமா மெட்டில்..அரசியல் கலந்து..தேர்தல் களங்களில்..அரசியல் மேடைகளில்.. பாடும் பாடகர் பெயரை குறிப்பிடுகிறார்களே..?" "உண்மையா..இல்லை..புகழ்ச்சிக்காக நீங்கள்…