Writers Gallery: A conversation about the Stalin Rajangam's Book Peyarizhantha Varalaru. எழுத்தாளர் இருக்கை | எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்தின் பெயரழிந்த வரலாறு நூல் குறித்து ஓர் உரையாடல்

எழுத்தாளர் இருக்கை | எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்தின் பெயரழிந்த வரலாறு நூல் குறித்து ஓர் உரையாடல்

#Writersgallery #BookReview #Bharathitv #Bookday #Conversation

எழுத்தாளர் இருக்கை | எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்தின் பெயரழிந்த வரலாறு நூல் குறித்து ஓர் உரையாடல்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

Writers Gallery: Kottai Kalim's Maarkkamaa Pesaren Book Oriented Interview With Ashok Singh. கோட்டை கலீம் எழுதிய 'மார்க்கமா பேசறேன்' நூல் குறித்து ஓர் உரையாடல்

எழுத்தாளர் இருக்கை: கோட்டை கலீம் எழுதிய ‘மார்க்கமா பேசறேன்’ நூல் குறித்து ஓர் உரையாடல்

#WritersGallery #KottaiKalim #MaarkkamaaPesaren #BookReview

முஸ்லிம் விரோதப் போக்கு இந்திய மண்ணிலும் முளை விட்டுள்ள சூழலை முஸ்லிம்கள் எப்படி எதிர்கொள்வது என்பதைச் சொல்கிறது இந்நூல். முஸ்லிம் வெறுப்பை ரத்தத்தில் ஏந்தியவர்கள் மட்டுமின்றி நட்புடன் அணுகும் தோழர்களும்கூட பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் வறட்டு நாத்திகம் பேசிச் சீண்டுவது உட்பட நடைமுறைப் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் நூல் இது.

இந்நூல் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல, எல்லாருக்குமானது. புதுவையை அடுத்த கோட்டக்குப்பத்தில் பிறந்த திரு. கலீம், சமூக செயற்பாட்டுக் களத்தில் முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். சமூகவியல், சமயவியல், மானுடவியல் துறைகளில் ஆர்வம் மிகுந்த ஆய்வாளர். கட்டுரையாளர், கவிஞர். சமகாலப் பிரச்சினைகளை சமூக வரலாற்றுப் பின்னணியோடு முகநூலில் தொடர்ந்து எழுதிவரும் கலீமின் ஆக்கங்கள், திறந்த உரையாடலுக்கு வழி வகுப்பவை.

பல்வேறு சமூக-இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வகித்து திறம்பட செயலாற்றிவரும் கலீம், நூற்றாண்டு பழமையான அஞ்சுமன் நூலகத்தின் செயலராக இருந்து, நூலகத்தையும் அதன் பணிகளையும் பல்வேறு தளங்களுக்குக் கொண்டு செல்கிறார். தான் பிறந்து வளர்ந்த ஊர் மக்களின் வரலாற்றை `கோட்டக்குப்பம் – பேர் பெற்ற ஊர்’ என்ற தலைப்பில் வெளிக் கொணர்ந்த கலீமின் இரண்டாவது நூல் இது. இயற்பெயர் : லியாகத் அலி. இவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.

– கோட்டை கலீம்
நூலாசிரியர்.

நேர்காணல்:
வா. அசோக்சிங்
நாடகச்செயற்பாட்டாளர்.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

Writers Gallery: Shankar Rama Subramanian's Kal Muthalai Aamaigal Book Oriented Interview With Kavin Malar. Book Day, Bharathi Puthakalayam

எழுத்தாளர் இருக்கை: *கல் முதலை ஆமைகள்* கவிதை நூல் குறித்து ஓர் உரையாடல் | Shankar Rama Subramanian

#ShankarRamaSubramanian #KalMuthalaiAamaigal #WritersGallery #BookReview

கடலடியிலிருந்து மீன்களோடு
கரைக்கு வந்து

வலையோடு வெளியே எறியப்பட்ட
சிப்பி நீ

தனக்கென்று தனிவிருப்பமில்லாத
உன் உடலில்

கடலின் நிணம் கறையாகச்
சிவந்திருக்கிறது

கடலின் காதல் சுவடுகளும்
உனது முதுகில் அழகிய சமச்சீர்
வரிகளாக

பறவை மூக்கென இறங்கிக்
குழிந்துள்ளன

கடலின் விருப்பத்திலிருந்தும் விலகி

இப்போது உலகின் விருப்பத்துக்கு
வீசப்பட்டு

இந்த வெயிலில்
உன்னை ஒப்புக்கொடுத்து

யாருக்காகவோ எதற்காகவோ
காத்திருக்கிறாய்

அதனால்
நீ புனிதச்சிப்பி

*ஷங்கர் ராம சுப்பிரமணியன்*
நூலாசிரியர்

*கவின்மலர்*
ஊடகவியலாளர்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

Writers Gallery: Sigaram S Senthilnathan's Aalayamum Aagamamum Book Oriented Interview With Ashok Singh. Book Day, Bharathi Puthakalayam

எழுத்தாளர் இருக்கை: *ஆலயமும் ஆகமும்* நூல் குறித்து ஓர் உரையாடல் | Sigaram S Senthilnathan

#SigaramSenthilnathan #BookReview #AalayamumAagamamum

ஆலய வழிபாட்டில் தமிழுக்கும், அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உரிமைக் குரலுக்கும் ஆதரவான பக்தர்களைத் திரட்ட வேண்டும். மற்ற பக்தர்களில் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆகமத்தில் மொழி, சாதி பேசப்படவில்லை என்ற உண்மையைப் புரிய வைக்க வேண்டும். ஆகம வழிபாடு வேறு. வேத வழிபாடு வேறு என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும். ஆகமும் எப்படியெல்லாம் மாறிப் போனது. சிவாச்சாரியார்களால் மீறப்பட்டது என்ற தகவல் பக்தர்கள் செவியில் ஏற்றப்படவேண்டும். ஆகமம் பற்றியும், ஆலயம் பற்றியும் சரியான புரிதல் ஏற்பட்டால், தமிழ் வழிபாட்டிற்கும் அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு பெறும் உரிமைக்கும் ஆதரவாக பக்தர்கள் எழுவார்கள். ஆகமத் தடை என்ற அகத்தடை அகலவேண்டும். அதற்கு இந்த நூல் பயன்படும்.

– ச. செந்தில்நாதன்
நூலாசிரியர்.

நேர்காணல்:
வா. அசோக்சிங்
நாடகச்செயற்பாட்டாளர்.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

Writers Gallery: Prof. A. Marx's Periyar Dalitgal Muslimgal Tamilthesiyargal Book Oriented Interview With Prof. Arunkannan.

எழுத்தாளர் இருக்கை: *பெரியார் தலித்துகள் முஸ்லிம்கள் தமிழ்த் தேசியர்கள்* நூல் குறித்து ஓர் உரையாடல் | அ. மார்க்ஸ்

Periyar Dalitgal Muslimgal Tamilthesiyargal

#Periyar #Prof_Marx #BookReview #Interview

பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற புரட்சிகரச் சிந்தனையாளர்கள் பல்வேறு வடிவங்களில் பிற்போக்கு சக்திகளின் தாக்குதல்களுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்க நேர்வது தவிர்க்க இயலாத ஒன்று. எனினும் காலம் அவர்களைச் சரியாகவே மதிப்பிடுகிறது. மார்க்சியம் தோற்றுவிட்டது எனச் சொன்னவர்கள் எல்லாம் தலைகுனியும் அளவிற்கு இன்று அவரது 200ம் பிறந்தநாள் உலக அளவில் கொண்டாடப்படுவது ஒரு சான்று. பெரியாரும் அதே போல அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இன்றும் தாக்குதலுக்கு உள்ளாகிறார். பார்ப்பனர்களும் வருணாசிரம சக்திகளும் பெரியாரைத் தாக்குவதைப் புரிந்து கொள்ள முடியும். சாதிப் படிநிலையில் எந்த அடுக்கில் இருந்தாலும் தமக்குக் கீழாக ஒரு பிரிவு இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள் அவர்கள். ஆனால் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும், தலித் அறிவுஜீவிகளில் ஒரு சாரரும் பெரியாரை எதிர்க்க நேர்ந்ததுதான் கொடுமை. அப்படியான ஒரு எதிர்ப்பு 1990 களில் மேலெழுந்த போது உடனுக்குடன் அவர்களுக்குப் பேராசிரியர் அ. மார்க்ஸ் பதில் அளித்து எழுதிய ஆழமான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பெரியார் எதிர்ப்பாளர்களால் பதிலளிக்க இயலவில்லை என்பதை இந்நூலை வாசிக்கும்போது நீங்கள் உணரலாம். இந்த நூலின் இரண்டாம் பகுதியாக அமைந்துள்ள பெரியாருக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு குறித்த கட்டுரைகள் இதுகாறும் தமிழில் வெளிவராத பல புதிய செய்திகளை உள்ளடக்கியுள்ளன. மூன்றாம் பகுதியாக அமைந்துள்ள கட்டுரைகள் பெரியார் ஒரு வறட்டுச் சித்தாந்தி அல்ல, அவர் ஒரு மாபெரும் மனிதநேயர் என்பதைப் பறைசாற்றுகின்றன. பெரியாரை முற்றிலும் புதியதொரு கோணத்தில் இருந்து எழுதிவரும் அ. மார்க்ஸ் பெரியாரியலுக்கு அளித்துள்ள இன்னொரு முக்கிய பங்களிப்பு இந்த நூல்.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

Writers Gallery Bowtha Thamizh Ilakkiya Varalaru (History of Buddhist Tamil Literature) Book Oriented Interview With Ela. Vendhan

எழுத்தாளர் இருக்கை: பௌத்த தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் குறித்து ஓர் உரையாடல் | Buddhist

#Buddhist #TamilLiterature #BookReview #Interview

பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு : [ 20ஆம் நூற்றாண்டு] – பேராசிரியர் முனைவர் க. ஜெயபாலன்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

Writers Gallery: Mohana Or Irumbu Penmaniyin Kadhai Book Oriented Interview With Priyadarshini. Book Day, Bharathi Puthakalayam

எழுத்தாளர் இருக்கை: மோகனா – ஓர் இரும்புப் பெண்மணியின் கதை புத்தகம் குறித்து ஓர் உரையாடல் | பகுதி 2

#Mohana #BookReview #Interview

பேரா.சோ.மோகனா (Mohana Or Irumbu Penmaniyin Kadhai) கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வியாலும், கடின உழைப்பாலும் முன்னேறிய முதல் தலைமுறை பட்டதாரி.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

Writers Gallery: Mohana Or Irumbu Penmaniyin Kadhai Book Oriented Interview With Priyadarshini. Book Day, Bharathi Puthakalayam

எழுத்தாளர் இருக்கை: மோகனா – ஓர் இரும்புப் பெண்மணியின் கதை புத்தகம் குறித்து ஓர் உரையாடல்

#Mohana #BookReview #Interview

பேரா.சோ.மோகனா (Mohana Or Irumbu Penmaniyin Kadhai) கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வியாலும், கடின உழைப்பாலும் முன்னேறிய முதல் தலைமுறை பட்டதாரி.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

Writers Gallery: Aadhavan Dheetchanya's Meesai Enbathu Verum Mayir Book Oriented Interview With Kishore Kumar. Book Day is Branch Of Bharathi Puthakalayam

எழுத்தாளர் இருக்கை: மீசை என்பது வெறும் மயிர் புத்தகம் குறித்து ஓர் உரையாடல் | Aadhavan Dheetchanya

#AadhavanDheetchanya #BookReview #Interview

மீசை என்பது வெறும் மயிர்

பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது.

—— ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூ

தடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருப்பது பொருத்தமானதொரு நடவடிக்கைதான்.

—— அலன் லாம்பர்ட், தி ஸ்பெக்டேடர்’ஸ் வாய்ஸ்

மனிதகுலம் கூட்டாக அடைந்த முன்னோர்களின் மீது ஒரு குழு தனியுரிமை கொண்டாடத் தொடங்கியதுமே வருந்ததக்க வகையில் எல்லாமே மீண்டும் பூஜ்ய நிலைக்குச் சென்றுவிடும் என்கிற ஆபத்தை இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.