Posted inArticle
உலகின் சிறந்த புகைப்படம்.. – பேரா. எஸ்.மோகனா
இதோ இந்த படம், 19ம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படங்களுள் ஒன்று இது. இன்றும் கூட இது இதன் பெருமையை இழக்கவில்லை. உலகையே மாற்றிய, வரலாற்றையே புரட்டிப் போட்ட, மனித இனத்துக்கு மகத்தான தொழில்நுட்பமாக பணிசெய்துகொண்டிருக்கின்ற, அற்புதமான படம் இது. அது மட்டுமல்ல…