Posted inWeb Series
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 27: பெயர் மட்டும் முக்கியமல்ல! – ராமச்சந்திர வைத்தியநாத்
பெயர் மட்டும் முக்கியமல்ல! எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 27 - ராமச்சந்திர வைத்தியநாத் எழுத்தாளர் சாவியின் சிறப்பான புதினங்களில் ஒன்றான வாஷிங்டனில் திருமணத்தில் இசை நிகழ்ச்சியை அரியக்குடி- லால்குடி-பாலக்காடு நடத்தவிருப்பதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கும். பெயரினைக் காட்டிலும் ஊர் பெயரின்…

