Posted inBook Review
நேமிசந்த்ரா-வின் “யாத்வஷேம்” – நூல் அறிமுகம்
எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம். இப்போது இங்கே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் நான் அனீது என்கிற அனிதாவாக மாறி இருக்கும் தருணம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் புத்தகத்தின் பாதி பக்கங்கள் வரை தான் . அதற்கு பின்பு…