Posted inBook Review
நூல் அறிமுகம்: யார் கைகளில் இந்து ஆலயங்கள் – ராம்கோபால்
நூல்: யார் கைகளில் இந்து ஆலயங்கள் ? ஆசிரியர்: எஸ்.ஜி. ரமேஷ்பாபு வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: ரூ. 170/ புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaar-kaikalil-indhu-alayangal/ கோயில்கள் சூழ் ஊரில் பிறந்தவன் நான். தடுக்கி விழுந்தால் கோயில்கள் என காஞ்சிபுரத்தில் சைவ, வைணவ, ஜைன…
