யாருக்கும் யாரும் இல்லை (கன்னட வசன கவிதைகள்) – நூல் அறிமுகம்

யாருக்கும் யாரும் இல்லை (கன்னட வசன கவிதைகள்) – நூல் அறிமுகம்

யாருக்கும் யாரும் இல்லை (கன்னட வசன கவிதைகள்) - நூல் அறிமுகம் வாழ்க்கையின் இலக்கணம் பாவண்ணன் இந்திய இலக்கியத்துக்கு கன்னடமொழியின் மாபெரும் கொடை என வசன இலக்கியத்தைக் குறிப்பிடலாம். வசன இலக்கியத்தின் மூலவர்களான பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி ஆகியோர் பன்னிரண்டாம் நூற்றாண்டின்…