Posted inBook Review
நூல் அறிமுகம்: யாசகம் – கருப்பு அன்பரசன்.
நாம் ஒவ்வொரு நாளும் இரவு உணவினை முடித்தபிறகு இன்று திட்டமிட்டிருந்த வேலைகளில் எதையெல்லாம் செய்து முடித்தோம்; எவைகள் பாதியிலே நிறுத்தி வைத்திருக்கிறோம்!.. எவரை சந்தித்தோம்.. சந்திக்க திட்டமிட்டு முடியாமல் சென்றவர்கள் எவரெவர்.. திட்டமிட்டு இருந்ததில் அந்த வேலைகளை தொடங்கிட முடியாமல் போனதற்கு…