அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் மார்ஸ் 2020 திட்டம் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க் கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்தை ஆராய்வதற்காக ஒரு ரோவர் வடிவமைக்கப்பட்டது. இது பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) என்பதாகும்.…