Yudhasin Narseithi யூதாஸின் நற்செய்தி

கே.ஆர். மீரா எழுதிய “யூதாசின் நற்செய்தி” – நூலறிமுகம்

நாவலின் தலைப்பே வியப்பேற்படுத்துகிறது. பொதுவாக யூதாசின் பெயர் என்பது துரோகத்தின் குறியீடாக 2000 ஆண்டுகளாக வரலாறு எங்கும் பயணித்து வந்திருக்க நாவலாசிரியர் நற்செய்தி கொண்டு வந்த தேவ தூதனாக காட்சிபடுத்தியிருக்கிறார். 30 வெள்ளிக் காசிற்காக இயேசுவை காட்டி கொடுத்ததாக தீராப்பழி சுமந்தலையும்…