katturai: ilampaarathi: panmuga ilakkiya aalumai -pudhuvai yugabharathi கட்டுரை: இளம்பாரதி : பன்முக இலக்கிய ஆளுமை - புதுவை யுகபாரதி

கட்டுரை: இளம்பாரதி : பன்முக இலக்கிய ஆளுமை – புதுவை யுகபாரதி

கண்ணுக்கு அழகர்; கருத்துக்கு இனியர்; பூமுகத்தர்; பாஅகத்தர்; வேதியியல் பேராசிரியர்; இலக்கியத்தைச் சுவைத்துச் சமைத்துப் பரிமாறும் இலக்கண இலக்கியர்; மனம் ஐற்றால், மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதை அறிந்து, பிறமொழி இலக்கியங்களைப் படித்துச் சுவைத்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தருகின்ற பன்மொழி…