யுவாதாஸ் (இந்திய மாணவர் சங்கம்) கவிதை

யுவாதாஸ் (இந்திய மாணவர் சங்கம்) கவிதை

கருணைப்பார்வையில் கொஞ்சம் காமம் கலந்து பேசுகிறேன்... தங்கைபோல பொய்கூறி மனதால் தழுவ விரும்புகிறேன் ... தோழிதான் நீ தோள்தருவேன் அப்படியே உரசி இன்பமும் பெறுவேன்... .. சிறிதே குறுகுறுப்பு பார்வையில் சிக்கிவிடுகிறது ஆடை அணியாத துணிக்கடையின் பெண் பொம்மை.... பொம்மையாக இருந்தால்…