தமிழ்க் கவிதைகளும் ஆங்கில மொழிபெயர்ப்பும் – தமிழில்: ப்ரியா பாஸ்கரன் (ஆங்கிலத்தில்: ஸ்ரீவத்ஸா)

தமிழ்க் கவிதைகளும் ஆங்கில மொழிபெயர்ப்பும் – தமிழில்: ப்ரியா பாஸ்கரன் (ஆங்கிலத்தில்: ஸ்ரீவத்ஸா)



In the middle of a horde of things that dissuade,
what could possibly persuade one to look forward to life day after day,
unless it is a rejuvenating poem with a refreshing perspective?

Here is such a poem in Tamil by Priya Baskaran reproduced
with her prior permission together with an English translation by moi:

நிழலை ஒதுக்கி நீள்கின்ற
நண்பகலின் வெக்கை

யெளவனத்தின் ஒப்பனை கலைந்து
சருகுகளை உதிர்க்கின்ற மரம்

காலம் குறித்துக் கவலையற்றுக்
கிளைமாறும் அணில்

வியர்வைக்கு அகப்படாமல்
அடகு சென்ற காற்று

அவசரமெனினும்
அரிதாரம் மறக்காத மனிதர்கள்

இத்தனைக்கு மத்தியிலும் கிடைத்திருக்கிறது
உணர்ச்சிமயமான
ஒரு சொல்

ஆகையால்
வாழ்ந்துக்கொண்டிருக்கிருக்கிறேன்
நான்

∼ ப்ரியா பாஸ்கரன்

Noon heat
that casts shade aside
and elongates

tree that sheds dried leaves
its youthful makeup removed

squirel that changes branches
with no worry about time

wind that went into hock
without being caught by sweat

people who don’t forget makeup
even if in a hurry

amidst all these,
an emotional word
has been found

therefore
I am living.

~Sri 0002 :: 05122020 :: Noida

*******

This was spontaneous.
Normally, I refrain from translating haikus and micropoems.
But this one readily rendered itself into the pyramid form in English.
Here is a truly brilliant poem in Tamil
by Priya Baskaran alongside an English translation by moi.

நிழல் தேடும் வெயில்

மரங்களைத்தேடிக்
காலணியின்றி நடக்கிறது
வெயில்.

~ ப்ரியா பாஸ்கரன்
sunlight
walks barefoot
in search of trees.

~Sri 1327 : Noida

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *