கி.கவியரசன் கவிதைகள் (Ki Kaviyarasan Kavithaikal) / Tamil Poetry - Tamil Kavithaikal - https://bookday.in/

கி.கவியரசன் கவிதைகள்

கி.கவியரசன் கவிதைகள்

1

சுகமாய் உறங்கி விட்டேன்

கனவுக்குள்

கனவு வருகிறது

சலூன் கடை…

2

வானத்தைப் பார்த்தபடி

அசைவுகளற்று

கொடிக் கம்பியில்

தொங்கிக் கொண்டிருக்கும் கிளிப்புகளுக்கு

புத்தனின் சாயல்…..

3

இந்த வண்டு

வசிக்கப் போகிறதா?

வாசிக்கப் போகிறதா?

புல்லாங்குழலின் துளைகளுக்குள்

4

இலைகளின் மீது அமர்ந்திருக்கும்

பனித்துளிகள்

அடடா

எத்தனை அழகான சுமை…..

 

எழுதியவர் : 

கி.கவியரசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *