தமிழ்க் கவிதையும், ஆங்கில மொழியாக்கமும்: ரிஸ்கா முக்தார் | ஆங்கிலத்தில் – ஸ்ரீவத்ஸா

தமிழ்க் கவிதையும், ஆங்கில மொழியாக்கமும்: ரிஸ்கா முக்தார் | ஆங்கிலத்தில் – ஸ்ரீவத்ஸா



How senseless it is to ask a child if its favourite parent is the mother or father? With such inane questions, in times as uncertain as the present, why should anyone even bother!
Reproduced here alongside an English translation by moi with prior permission from the poet is yet another brilliant poem in Tamil by Riska Mukthar:

யாரும்
எக்குழந்தையிடமும்
சாதாரணமாய் கேட்டுவிடும்
“பெரியவனாகியதும் நீ என்னவாகப்போகிறாய்?” என
யாரும்
என்னிடம் கேட்கவில்லை
உண்மையில்
அன்று
நான் என்னவாக விரும்பினேனென்று
இப்போதெனக்கு
ஞாபகத்திலுமில்லை
பருவத்தின்
மிதப்பில்தான்
பலநூறு கனவுகள்
அதில்
நான் ஆக விரும்பினேன்
ஏதேதோவாக
வாலிபங்கள்
தேய்ந்து
நரை கூடிய போதினில்
காலம் எங்கோ
என் கனவுகளின் கழுத்தறுத்துக்
கடந்திருந்தது
ஏதோ ஆக நினைத்து
ஏதோவாய் ஆகி முடித்த
பின்னாட்களில்
காணும் எக்குழந்தையிடமும்
சும்மாவேணும்
கேட்பதில்லை
நான்
“பெரியவனானதும் நீ என்னவாகப்போகிறாய்..?”
என்பதாய்!!!

ரிஸ்கா முக்தார்



What anyone
would ask any child
casually
“What are you going to be
when you grow up?”,
no one asked me.
Honestly,
I cannot even
remember now
what I wanted
to be
that day.
Hundreds
of dreams
in teen pride
and,
in that,
I wished
to become
something
or the other.
By the time
when youth was worn out
and grey grew more,
time had gone past
somewhere,
severing the necks
of my dreams.
Wanting to become
something
and ending up
as something else
in later days,
I do not ask,
just like that,
any child I see
“When you grow up,
what are you going to be?”

~Sri  Noida


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *