Part 1- இது மிகப் பெரிய சமூகப் பிரச்சினைகளுக்கான காலமாக இருக்கப் போகிறது – கேரள நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

கேரளாவின் நிதியமைச்சர் டி.ஆர்.தாமஸ் ஐசக், திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பாட்டு ஆய்வு மையத்தில்  பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். அதற்குப் பின்னர் மாநில திட்டக்குழுவின்  உறுப்பினராக இருந்த அவர், கேரளாவின் புகழ்பெற்ற அதிகாரங்கள் மற்றும் வளங்களைப் பரவலாக்குவதற்கான மக்கள் திட்டப் பிரச்சாரத்தில் முக்கியமானவராகத் திகழ்ந்தார். 2006-2011 காலகட்டத்தில் மாநிலத்தின் நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கோவிட்-19 குறித்த கேரள அரசின் செயல்பாடுகள் வேறுபடுவது; மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் குழப்பமான உத்திகள்; மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தித் … Continue reading Part 1- இது மிகப் பெரிய சமூகப் பிரச்சினைகளுக்கான காலமாக இருக்கப் போகிறது – கேரள நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)