திருவிழாவில் தேட வேண்டிய புத்தகம் – தொல்லியல் அதிசயங்கள் | ஸ்ரீதர்

திருவிழாவில் தேட வேண்டிய புத்தகம் – தொல்லியல் அதிசயங்கள் | ஸ்ரீதர்

நூல் பெயர் : தொல்லியல் அதிசயங்கள்
ஆசிரியர் : சரவணண் பார்த்தசாரதி

வரலாற்றை அறிவதில் பெரிதும் துணை இருப்பது தொல்லியல் ஆய்வுகளே..

புனைவுகளும், புராணங்களும் வரலாறு என நம்பிக்கொண்டு இருக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

தொல்லியல் ஆய்வுகள் புனைவுகளையும், புராணங்களையும் ஒதுக்கி வைக்கின்றன..

இத்தகைய முக்கியம்துவம் வாய்ந்த தொல்லியல் பற்றி இந்நூல் பேசுகிறது..

உலகில் தொன்மையான 27 தொல்லியல் இடங்கள் பற்றி இந்த நூல் பேசுகிறது..

மானுட வரலாற்றை, நாகரிகத்தை, பண்பாடுகளை உலகுக்கு வெளிகாட்ட இந்த தொல்லியல் ஆய்வு இடங்கள் முக்கிய பங்கு வகித்து இருக்கின்றன …

வாசித்து விட்டு பிரமித்து போவீர்கள்

பக்கங்கள் :96
விலை : ரூ 80
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

புத்தக திருவிழாவில் தேடுங்கள் … வாசியுங்கள்..

ஸ்ரீதர்
திண்டுக்கல்

நினைத்த நேரத்தில் நினைத்த நூல்கள் பெற…

Whatsapp: 📞 87780 73949

Show Room: ☎ 044 2433 2924

Email: 📧 [email protected]

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *