சா.சமீமா சிரின் எழுதிய ஐந்து புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

சா.சமீமா சிரின் கவிதைகள்

சா.சமீமா சிரின் கவிதைகள்

*****************************************************************

1. சிறப்பு தரிசனம்

கடவுளை தரிசிக்கவும்
காசு வேண்டுமாம்!
நாத்திகவாதிகளாவார்களோ
நடுத்தர மக்களும் ஏழைகளும்.?

*****************************************************************

2. இறுதி தேடல்

பள்ளி மணியோசைக்காக
ஆவலோடு காத்திருக்கிறன
பெட்டிக்கடைகள்.
மணியோசை ஒலித்ததும்
சுதந்திர காற்றை சுவாசிக்க தவித்த
கூண்டு கிளியாய் குழந்தைகள் ஓடி வர கைக்குழந்தையில்
தான் கண்ட பேரனை தேடிக்கொண்டிருந்தார்
நடுங்கிய கைகளுடன்
நாவல் பழங்களை
பொட்டலம் போடும் மூதாட்டி.

*****************************************************************

📚 எழுதியவர் : 

✍🏻 சா.சமீமா சிரின்
இராமநாதபுரம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *