பேசும் புத்தகம் : உதயசங்கரின் சிறுகதை *பின்பும் பெய்தது மழை* | வாசித்தவர் – ஆர்த்தி. வி

பேசும் புத்தகம் : உதயசங்கரின் சிறுகதை *பின்பும் பெய்தது மழை* | வாசித்தவர் – ஆர்த்தி. வி

சிறுகதையின் பெயர்: பின்பும் பெய்தது மழை
புத்தகம் : பின்பும் பெய்தது மழை
ஆசிரியர் : உதயசங்கர்
வாசித்தவர்: ஆர்த்தி. வி (Ss70)

 

 

[poll id=”46″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பப்பட்டது. மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.

Show 13 Comments

13 Comments

 1. KALAISELVI

  அருமையான கதை,சிறப்பான வாசிப்பு, நன்றி

 2. J.sakthibanu

  நல்ல குரல் வளம் அருமையான சிறுகதை

 3. ந.ஜெகதீசன்

  உதயசங்கர் அவர்களின் சிறுகதைகளில் எனக்கு பிடித்தமான சிறுகதைகளில் ஒன்று
  “பின்பும் பெய்தது மழை.” வாசிப்பிற்கு இந்த கதையை தேர்ந்தெடுத்தது அருமை. சிறப்பாக கதை சொல்லும் ஆர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.

 4. J.SARAVANAN

  அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துக்கள்

 5. சி.பேரின்பராஜன்

  அழகான தெளிவான வாசிப்பு தோழர்… தேவையான இடங்களில் சிறு இடைவெளி விட்டு தொடர்ந்தால் மிகச்சிறப்பாக இருக்கும்… வாழ்த்துகள் 👍🙏

  • Aarthi V

   நன்றி தோழர்

 6. B. Saira Banu

  மனமார்ந்த வாழ்த்துகள், தோழர்…

 7. A.Bala Murali

  நல்ல கதைத் தேர்வு. சிறப்பான வாசிப்பு. வாழ்த்துகள் தோழர்.

 8. பு.கி.புவனேஸ்வரிதேவி

  கதை வாசிப்பு நன்றாக உள்ளது. உச்சரிப்பு சிறப்பு. வாழ்த்துக்கள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *