*கங்காருகளின் நாடுபனிப் பாலைவனம்!
*வளம் நிறைந்த ஆப்பிரிக்கா!
*கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம்!
*மணம் பரப்பும் ஃபிரான்ஸ்!
*நாகரிகத்தின் தொட்டில்
*எழில் கொஞ்சும் இலங்கை!
*ஜனநாயகத்தின் பிறப்பிடம்
*பணக்கார நாடு!
*மிகப்பெரிய நாடு!
*உலகிலேயே அழகான நாடு!
எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு:
உலகிலேயே அழகான நாடு!

நம் எல்லோரும் ‘ஸ்விட்சர்லாந்து என்றதும் நினைவுக்கு வருவது திரைப்படப் பாடல்களின் பின்புலத்தில் வரும், ஸ்விஸின் ஆல்ப்ஸ் சிகர பனிக்குவியல் நிறைந்த அழகு நகரம்தான்! ஸ்விஸின் கலைநயம் மிக்க, நுணுக்கமான கடிகாரங்கள்,
கைக்கடிகாரங்கள், சிறப்புக் காவல்படை, வங்கி அனைத்துமே ‘ஸ்விஸ்’ நாட்டின்
இணைத்தே அழைக்கப்படும் சிறப்புப் பெற்றவை:

இதன் பரப்பு 41,285 சகிமீ இந்தியாவில் 1/70 பகுதி ஸ்விஸ் கடிகாரங்கள் உருவாவது ஜுரா மலைப் பகுதிகளிலேதான்!

ஸ்விஸ் மக்கள் ஆல்ப்பைன், நார்டிக், ஸ்லேவிக், டைனாமிக் என்ற மலை இனங்களிலிருந்து வந்தவர்களே! இவையாவும் மொழி இனமே! பீடபூமியில் மட்டும் 62% ஸ்விட்சர்லாந்து 23 மாநிலங்கள் அடங்கிய நாடு! இங்கு 14-16ஆம் நூற்றாண்டின் கலை நுணுக்கங்கள் நிரம்பிம கட்டடங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன ‘ஸ்விஸ் சீஸ்’ உலகப் புகழ் பெற்றது. ஸ்விஸின் பால் உற்பத்தியில் 25% வீடுகளுக்கும், மீதி 75% வெண்ணெய், சீஸ், கெட்டிப்பால், சாக்லேட் போன்றவை தயாரிக்கப்பயன்படு கின்றன. ஸ்விஸ் நாட்டினர் கால்நடை வளர்ப்பில் கை தேர்ந்
தவர்கள். ‘ஸ்விஸ் சீஸ் கி.மு50களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது!

நான் இந்த நாட்டில் வாழ ஆசைப்படுகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது

என் கருத்து:
இந்தப் புத்தகத்தை நான் வாங்க செல்லுும்போது இந்தியாவைப் பற்றி இருக்கும் என்று ஆரம்பமாக வாங்கினேன் ஆனால் இந்த புத்தகத்தில் இந்தியாவை குறிப்பிடவில்லை

நூல் : உலகம் சுற்றலாம்வாங்க
ஆசிரியர்: பேரா. சோ. மோகனா
காலம்: 21ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகள் தலைப்புகள்

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *