சிறுகதையின் பெயர்: முதல் கல்
புத்தகம் : உத்தம சோழன் சிறுகதைகள்
ஆசிரியர் : உத்தம சோழன்
வாசித்தவர்: சௌந்தர்யா Ss78
[poll id=”209″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
தினம் ஒரு புத்தகம்

சிறுகதையின் பெயர்: முதல் கல்
புத்தகம் : உத்தம சோழன் சிறுகதைகள்
ஆசிரியர் : உத்தம சோழன்
வாசித்தவர்: சௌந்தர்யா Ss78
[poll id=”209″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறந்த உச்சரிப்பு அழகான உரைநடை கதையின் கருத்தை அழகாக உணர முடிகிறது இந்த குரலின் மூலம் நன்றி மென்மேலும் வளர வேண்டும்.
மழையில் மூழ்கிய பயிர்கள் காப்பாற்றப்பட்டது ஆனால் உங்கள் வசிப்பில் மூழ்கிய எங்களை யார் காப்பாற்றுவது??? வாழ்த்துகள் தோழி👏👏
தெளிவான உச்சரிப்பு…. ஈர்க்கும் இனிமையான குரல்… சூழ்நிலைக்கேற்ப ஏற்ற இறக்கங்களுடன் கூடிய உச்சரிப்பு. கதையினை காதோரம் வந்து சொல்லும் நடை…. வாழ்த்துக்கள்….
அருமையான குரல் வளம்
Super madam
Super madam…nice voice
சிறந்த உச்சரிப்பு, நிகழ்ச்சிக்கு ஏற்ற உரைநடை, கவித்துவமான உரை, மொத்தத்தில் மிக அருமை.