பேசும் புத்தகம் | V. உஷா சிறுகதை *மனசு* | வாசித்தவர்: ஷைலஜா (ss 107/2)

பேசும் புத்தகம் | V. உஷா சிறுகதை *மனசு* | வாசித்தவர்: ஷைலஜா (ss 107/2)

சிறுகதையின் பெயர்: மனசு

புத்தகம் : குமுதம்

ஆசிரியர் : V. உஷா

வாசித்தவர்: ஷைலஜா (ss 107/2)

 

[poll id=”149″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

 

Show 2 Comments

2 Comments

  1. நாகலக்‌ஷ்மி நாராயணன்.

    அற்புதமான கதை. என்ன அழகான கருத்துக்கள் !!
    தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை. எழுத்தாளர் வி. உஷா அவர்களுக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள் !!
    இந்தக் கதையை நேரிலே ஒரு நாடகத்தைப் பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்தது, சைலஜா அவர்களின் கதை வாசிப்பு !!
    மிக அழகாக வாசித்து, அந்தக் கதையின் ஜீவனை வெளிக் கொணர்ந்து விட்டார் !!
    இருவருக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் !!!

  2. Krishnan

    அருமையான குரலில் அழகான கதை. நமக்கு நடக்கும் எதிலும் நன்மையை கண்டு மகிழ்ச்சி பொஙக வாழ்வது ஒரு தவம். தன் தங்கைக்காக காதலை தியாகம் செய்தவரா, அல்லது கூட்டு குடும்பத்தை சிலாகிக்கும் ராகினியா! யாரை பாராட்டுவது? ஷைலஜாவின் உணர்ச்சியான பாவங்கள் என்னை சிறுகதையுடன் ஒன்றச் செய்தது என்றால் மிகையாகாது ..நன்றி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *