அருகில்
படர்ந்திருக்கிறது மழை
தூரத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறது
தூரல்
மடியினில்
அமர்ந்திருக்கிறது ஈரம்
நான் யாரோடு பேசுவது
நீயே சொல்….
நீலம் சிவப்பு கருப்பு யென்ற மூவண்ணம் கொண்ட
நீள் வானமே ……..!!!!!!
எழுதியவர்
கவிஞர் ச.சக்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.