வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 9, பந்துலமல்லன், காலம் கி.மு. 490. ஒலி வடிவில் இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் பரமேஸ்வரி.
விக்கிபிடியா: பந்துலமல்லன் கதையில் அன்றைய நிலையில் ப்ரம்மம்
நாத்திகவாதிகளால் பட்ட அடியையும் கௌதம புத்தரின் தத்துவ தரிசனத்தின் நிழலில் பௌத்தம் தழைத்ததையும் பந்துலமல்லன் கதையில் கூறப்படுகிறது
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

